உலகில் பரவலாக பேசப்படும் மொழியை நாம் இலகுவில் கற்றுக் கொள்கிறேம். தமிழில் தான் நீங்கள் கதைக்க வேண்டும் என்றால் யாரும் கதைக்கப் போவதில்லை. ஆங்கில மோகம் என்கிறார்கள்,
உண்மையில் இது அமேரிக்க மோகம்.
மொழி ஒரு கருவி அவ்வளவதான். எல்லோருக்கும் அவரவர் தாய் மொழிதான் முதல் மொழி, அதன் பிறகுதான் மற்றயவை.
உண்மையில் இது அமேரிக்க மோகம்.

“காதல்“ எங்கிறதை என்னமோ கெட்ட வார்த்தைன்னு ஆக்கீட்டாங்க
I love you ன்னு தான் சொல்றாங்க, எனக்கென்னமோ “காதல்“ கூட நல்லாருக்கு. - கமல்
No comments:
Post a Comment