Wednesday, January 5, 2011

இனிய முத்தங்களுடன்

இந்த முறையும்
புத்தாண்டை இனிய
முத்தங்களுடன் நேரம்
பத்து பத்தளவில் பகிர்ந்தோம்

மெத்த மெதுவாய்
முத்து முத்தென நீ
முத்தம் தந்தால் நித்தம்
சத்து பெறுவேன் நான்


சித்துச் சிலிர்த்து
பத்தும் பறந்து
நித்தம் உனகே என
மொத்தம் துறக்க ..

அத்தை வந்தால் கிடைக்கும்
மொத்து, வழிவகுக்கும்
சொத்தைச் சிரிப்பை என்றாய்,
'குட்பை' சொல்லி நகர்ந்தேன் நான்




2005.01.06

No comments:

Post a Comment

இன்னும்