Showing posts with label குரங்குக் கவிதை. Show all posts
Showing posts with label குரங்குக் கவிதை. Show all posts
Wednesday, January 5, 2011
Tuesday, October 5, 2010
மன்மதன் அம்பு
வா
எடு
தொடு
விடு
அம்பை அல்ல
அன்பை, அன்பம்பை
மார்பைத் துளைக்கட்டும்
சோர்வைக் கலைக்கட்டும்
வீரம் தளைக்கட்டும்
வெற்றி முளைக்கட்டும்
இன்பம் விளையட்டும்
வாழ்வு களை கட்டும்
2004-02-02
2:40 PM
Subscribe to:
Posts (Atom)

