தனுசின் ‘சூப்’ பாடல் ஒலக பிரசித்தி பெற்றமை எல்லாம் பழைய செய்தி. ஆனால் அதன் பாதிப்பில் உருவான படைப்புகள், வீடியோக்கள் பல அதற்கு நிகராயிருந்தன. கொலவெறி பாடலுக்கு பதிலாகவும் பல படைப்புகள் வந்திருந்தாலும், சில மட்டுமே சொல்லும் படியாக இருந்தன.
நான் சிலவற்றை இங்கு சேர்த்திருக்கிறேன்.










